தமிழனின் கண்டுபிடிப்பு-கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி
Satish Palaniappan Source: Satish Palaniappan
SSN பொறியியல் கல்லூரி பட்டதாரியான சதீஷ் பழனியப்பன், Institute of Mathematical Sciences பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, அகழாய்வுகளில் பெறப்படும் பொருட்களிலுள்ள முத்திரைகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்...இது குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் சதீஷ் பழனியப்பன்.
Share