சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை அரசு உதவியை நாடும் அதே வேளை, இந்த நெருக்கடியை, சிறந்த முறையில் எவ்வாறு அணுகுவது என்பதில் நம் நாட்டு அரசியல்வாதிகள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
இது குறித்து Krishani Dhanji மற்றும் Amelia Dunn ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.