Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

சிறுவர்களை மொழி மற்றும் கலாச்சாரத்தோடு இணைக்கும் இலகு வழி

Luckshmi S. Nirmalananda with some of her products

Luckshmi S. Nirmalananda with some of her products Source: Supplied / Hipster-Mum

பண்டைய கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளை நவீன வாழ்க்கையுடன் இணைக்கின்ற வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், கல்வி புகட்டும் கருவிகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை The Heritage Supply Co என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

பண்டைய கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளை நவீன வாழ்க்கையுடன் இணைக்கின்ற வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், கல்வி புகட்டும் கருவிகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை The Heritage Supply Co என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை நிறுவி, இயக்கி வரும் லக்ஷ்மி எஸ். நிர்மலானந்தா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now