தென் ஆஸ்திரேலியா இலங்கை தமிழ் சங்கத்தின் 36வது வருட கொண்டாட்டம்!

Source: CTA
தென் ஆஸ்திரேலியா இலங்கை தமிழ் சங்கத்தின் 36வது வருட பல்சுவை விருந்து-ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் திரு.செவ்வேள் நாகலிங்கமுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share