NSW அரசின் அகதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம்

Ravi Prasad (centre) being presented a medal by NSW Minister for Multiculturalism Mark Coure (L) and SSI CEO Violet Roumeliotis (R) Premier's Harmony Dinner.

Ravi Prasad (centre) being presented a medal by NSW Minister for Multiculturalism Mark Coure (L) and SSI CEO Violet Roumeliotis (R) Premier's Harmony Dinner. Source: AAP Image/Salty Dingo

இந்த நாட்டிற்குக் குடி வரும் பல அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைப்பது பெரும் சவாலாக இருக்கும்.


ஆனால், புதிதாக வந்திருப்பவர்களின் நடைமுறை திறன்களைக் கட்டியெழுப்ப நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இது குறித்து Tys Occhiuzzi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
NSW அரசின் அகதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் | SBS Tamil