SKIP TO MAIN CONTENT

"புனைவுக்கு அனுபவம் ஒரு பொருட்டில்லை" - சயந்தன்

Sayanthan
Sayanthan Source: Sayanthan

ஈழப்பின்னணி கொண்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சயந்தன். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வாழும் சயந்தன், ஆறாவடு, ஆதிரை ஆகிய இரண்டு நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அண்மையில் இவரது ஆதிரை நாவலுக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் புனைவுக்கான விருது கிடைத்திருக்கிறது. இது தொடர்பில் அவரோடு ஒரு சந்திப்பு.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஈழப்பின்னணி கொண்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சயந்தன். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வாழும் சயந்தன், ஆறாவடு, ஆதிரை ஆகிய இரண்டு நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அண்மையில் இவரது ஆதிரை நாவலுக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் புனைவுக்கான விருது கிடைத்திருக்கிறது. இது தொடர்பில் அவரோடு ஒரு சந்திப்பு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now