நீரில் மூழ்கி உயிரிழப்பு தடுப்பு தினம் : மகளை இழந்த தந்தையின் மனம் திறந்த பேட்டி

SWIM IT FORWARD LAUNCH
Children take part in a swimming lesson during the launch of Swim It Forward on World Drowning Prevention Day at Melbourne Sports & Aquatic Centre (MSAC) in Melbourne, Monday, July 25, 2022. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Credit: JOEL CARRETT/AAPIMAGE

World Drowning Prevention Day - நீர் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீச்சல் திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளை நீச்சல் குள விபத்தில் இழந்த சிட்னியில் வசிக்கும் தேவா அவர்கள், தனது குடும்பத்தின் துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏன் அவசியம் என்பதையும் அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

Published

By Selvi Inbasekaran

Source: SBS

Share this with family and friends

World Drowning Prevention Day - நீர் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீச்சல் திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளை நீச்சல் குள விபத்தில் இழந்த சிட்னியில் வசிக்கும் தேவா அவர்கள், தனது குடும்பத்தின் துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏன் அவசியம் என்பதையும் அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

World Drowning Prevention Day: A father who lost his daughter speaks

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now