30 வருடங்களாக அகதியாகவே வாழ்கிறேன்- நடிகர் போண்டா மணி!

Source: VIKATAN
தமிழ்திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையின் மன்னார் பகுதியை தாயகமாக கொண்டவர். அகதியாக தமிழகம் சென்று திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் போண்டா மணி இதுவரை 175 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share