SKIP TO MAIN CONTENT

அறிவிப்பாளர்கள் விதிகளைக் கவனியாமை கவலையளிக்கிறது - முன்னாள் இலங்கை வானொலியாளர்

Elilventhan Image.jpg
An interview with former SLBC broadcaster Elilventhan (சி எழில்வேந்தன்) Source: AAP

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், சக்தி FM, சக்தி TV மற்றும் சிட்னியில் தாயகம் ஒலிபரப்புச் சேவை ஆகியவற்றில் பணியாற்றிய பன்முகக் கலைஞர் சி எழில்வேந்தன் அவர்களுடனான உரையாடல். சி எழில்வேந்தன் அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்து எமக்களிக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், சக்தி FM, சக்தி TV மற்றும் சிட்னியில் தாயகம் ஒலிபரப்புச் சேவை ஆகியவற்றில் பணியாற்றிய பன்முகக் கலைஞர் சி எழில்வேந்தன் அவர்களுடனான உரையாடல். சி எழில்வேந்தன் அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்து எமக்களிக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now