கௌரி அனந்தன் அவர்கள் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட எழுத்தாளர், உளவள ஆலோசகர் மற்றும் திரைத்துறையிலும் ஈடுபட்டுள்ளவர். "கனவுகளைத் தேடி" மற்றும் "பெயரிலி" எனும் இரண்டு நாவல்களை எழுதியுள்ள இவரது மூன்றாவது நாவல் விரைவில் வெளிவரவுள்ளது.நாளை 11 ஆம் திகதி மெல்பேர்னில் நடைபெறும் சர்வதேச பெண்கள் தின விழாவில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை தந்துள்ள கௌரி அனந்தனுடன் ஒரு சந்திப்பு.