பாடகி சுர்முகியுடன் ஒரு சந்திப்பு!

Source: Surmuki
மெல்பேர்னில் ஜுலை மாதம் 7ம் திகதி மகாஜனா கல்லூரி, விக்டோரியா பழைய மாணவர்கள் நடத்தும் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பின்னணிப்பாடகி சுர்முகி ராமன் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார். அவருடனான நேர்காணல் இது. அவரை சந்தித்து உரையாடுபவர் றேனுகா. Kingston Arts Centre, Moorabbin, Vic 3189 எனும் முகவரியில் நடைபெறவுள்ள பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு: 0404 043 839, 0413 362 627, 0411 160 325
Share