சிட்னி சித்திரைத் திருவிழாவில் "நாதஸ்வரம்" புகழ் பார்த்தீபன்!

Sydney Chithirai Festival
Source: Parthiban

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “சித்திரைத் திருவிழா” 10 ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 எனுமிடத்தில் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் நாதஸ்வரக் கலைஞர் பார்த்தீபன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “சித்திரைத் திருவிழா” 10 ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஏப்ரல்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 எனுமிடத்தில் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் நாதஸ்வரக் கலைஞர் பார்த்தீபன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now