SKIP TO MAIN CONTENT

இசைக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட பாடகி புண்ணியா

Punya.jpg
An interview with Super Singer Fame Punya Selva. Credit: Photo Credit: Giri

'Super Singer' பாடகி புண்ணியா அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் சிட்னிக் கிளையினர் நடத்திய இசை அமுதம் நிகழ்ச்சிக்காக அண்மையில் சிட்னி வந்திருந்தார். பல தமிழகக் கலைஞர்களுடன் வருகை தந்திருந்த புண்ணியா அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

'Super Singer' பாடகி புண்ணியா அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் சிட்னிக் கிளையினர் நடத்திய இசை அமுதம் நிகழ்ச்சிக்காக அண்மையில் சிட்னி வந்திருந்தார். பல தமிழகக் கலைஞர்களுடன் வருகை தந்திருந்த புண்ணியா அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now