என் கதைமொழியோடு சமரசம் செய்யாத பிரதி 'பட்டக்காடு'

Source: Amalraj Francis
இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்சிஸின் முதல் நாவல் 'பட்டக்காடு' அண்மையில் வெளியாகியுள்ளது. பலரது வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நாவல் தொடர்பில் பல்வேறு கேள்விகளுக்கு மனந்திறந்து பதிலளிக்கிறார் அமல்ராஜ் பிரான்சிஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share