தேசிய நூலகம் நடத்தும் Indian Diaspora in Australia – “புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள்” என்ற திட்டம் குறித்த மேலதிக தரவுகளை, இந்தத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் Nikki MacKay-Sim, director curatorial and collection research அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தேசிய நூலகத்தின் இந்த இரண்டு திட்டங்களைப் பார்த்தால், அவர்களது தற்போதைய திட்டம் குறித்து, ஒரு சரியான பார்வையை நீங்கள் பெறலாம்.
சீன ஆஸ்திரேலிய கதைகள்: https://www.nla.gov.au/stories/blog/collecting-chinese-australian-stories
ஃபிஜிய ஆஸ்திரேலிய கதைகள்: https://www.nla.gov.au/stories/blog/collecting-fijian-australian-stories




