SKIP TO MAIN CONTENT

முன்னாள் பிரதமர் Scott Morrisonயின் நடவடிக்கை ஏற்படுத்தும் சர்ச்சைகளும், அரசியல் தாக்கமும்

Senthil Chidambaranathan and former PM Scott Morrison
Credit: AAP

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஐந்து அமைச்சுப் பொறுப்புகளை வைத்துக்கொண்டார் என்ற செய்தி தொடர்ந்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்த செய்தியின் பின்னணியையும், அவரின் முந்தைய நடவடிக்கை ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் அலசுகிறார் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஐந்து அமைச்சுப் பொறுப்புகளை வைத்துக்கொண்டார் என்ற செய்தி தொடர்ந்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்த செய்தியின் பின்னணியையும், அவரின் முந்தைய நடவடிக்கை ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் அலசுகிறார் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now