தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிச்சாமியின் அரசுக்கு தமது ஆதரவு இல்லை என்று தினகரனின் ஆதரவு MLA க்கள் 19 பேர் அறிவித்திருக்கும் பின்னணியில், அதிமுக அரசு கவிழுமா நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழக அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த கேள்விக்குப் பதில் தருகிறார்.