SKIP TO MAIN CONTENT

"ஆபாச படமெடுக்கும் கும்பலால் என் தங்கை கொல்லப்பட்டார்"

VITHYA
Source: VITHYA

கடந்த வாரம் புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் குறித்த விவரணம். இதில் பங்கேற்கிறார்கள் கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரன், யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிறேமானந்த் மற்றும் சிலர். இந்த விவரணத்தைத் தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

கடந்த வாரம் புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் குறித்த விவரணம். இதில் பங்கேற்கிறார்கள் கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரன், யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிறேமானந்த் மற்றும் சிலர். இந்த விவரணத்தைத் தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now