SKIP TO MAIN CONTENT

“விலங்குகளைத் தெரியாதவர்கள் விலங்குரிமை பற்றி பேசுகிறார்கள்”

Theodore Baskaran
Theodore Baskaran Source: Theodore Baskaran

தமிழுலகு நன்கறிந்த எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஒரு சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர். மதிப்புறு காட்டுயிர் பாதுகாவலராக பதவி வகித்தவர். தற்போது உலக காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து அவர் தனது கட்டுரைகளில் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த இந்திய அரசு அளித்த அனுமதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் பின்னணியில் தியடோர் பாஸ்கரன் அவர்களை தொடர்புகொண்டு பேசுகிறார் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழுலகு நன்கறிந்த எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஒரு சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர். மதிப்புறு காட்டுயிர் பாதுகாவலராக பதவி வகித்தவர். தற்போது உலக காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து அவர் தனது கட்டுரைகளில் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த இந்திய அரசு அளித்த அனுமதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் பின்னணியில் தியடோர் பாஸ்கரன் அவர்களை தொடர்புகொண்டு பேசுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now