Anxiety மனபதற்றத்திற்கு உட்கொள்ளும் மருந்துகள் அடிமைப்படுத்துமா?

Close up of young Asian woman holding a pill bottle

Close up of young Asian woman holding a pill bottle. Inset (Dr Raiz)

Anxiety மனபதற்றத்திற்கு பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வருவதினால் அதற்கு அடிமையாகும் நிலை உண்டாவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? மனபதற்றத்திற்கான மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதனை விளக்குகிறார் சிட்னியில் பணியாற்றும் மனநல மருத்துவர் ரெய்ஸ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now