சர்வதேச எல்லை மீண்டும் திறக்கப்படுகிறது, எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன

Qantas

Anticipation mounts ahead of international borders reopening Source: AP

இம்மாதம் 21ம் திகதி திங்கட்கிழமை நாட்டின் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனால் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணையவுள்ளன. அத்துடன் வணிகங்களும் விமான நிறுவனங்களும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகிக்கொண்டிருக்கின்றன. Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now