‘ANZAC தினம்: சமாதானத்தை விரும்பி, போர் வீரரை நினைவு கூரும் நாள்'

ANZAC DAY BRISBANE

Members of the ADF (Australian Defence Force) are seen marching during Anzac Day in Brisbane, Thursday, April 25, 2024. (AAP Image/Darren England); Inset: Myles Thanabalasingam Source: AAP / DARREN ENGLAND/AAPIMAGE

ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும், சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தின் முக்கியத்துவம், அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளை, தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய சரித்திரம், இலக்கியம் என்பனவற்றில் ஆர்வம் கொண்டுள்ள திரு மைல்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் அன்சாக் தினம் கொண்டாட ஆரம்பித்து நூறு வருடங்கள் பூர்த்தியான 2015ஆம் ஆண்டு, குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்டார். அதன் மறு ஒலிபரப்பு இது.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


‘ANZAC day: honouring war heroes in the pursuit of peace’


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now