SKIP TO MAIN CONTENT

ஆப்பிள் அறிமுகம் செய்த iPhones & Apple Watch 3: ஒரு மதிப்பீடு

Getty Images
Getty Images Source: Getty Images

உலகில் நவீன மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் நிற்கும் நிறுவனம் - ஆப்பிள். இந்த நிறுவனம் மூன்று புதிய கைபேசிகளையும், கடிகாரத்தையும் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்தது. இப்போது இல்லாத எந்த அம்சங்கள் இந்த புதிய போன்களில் அல்லது புதிய கடிகாரத்தில் உள்ளன? விளக்குகிறார் தொழிநுட்ப விமர்சகர் இரா.சத்தியநாதன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

உலகில் நவீன மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் நிற்கும் நிறுவனம் - ஆப்பிள். இந்த நிறுவனம் மூன்று புதிய கைபேசிகளையும், கடிகாரத்தையும் கடந்த புதன்கிழமை அறிமுகம் செய்தது. இப்போது இல்லாத எந்த அம்சங்கள் இந்த புதிய போன்களில் அல்லது புதிய கடிகாரத்தில் உள்ளன? விளக்குகிறார் தொழிநுட்ப விமர்சகர் இரா.சத்தியநாதன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now