'அரசின் கொடுப்பனவுகள் எமக்குக் கிடைத்த அதிஷ்டம்'

The Federal government has announced an extension to the wage subsidy JobKeeper scheme until the end of March 2021. Source: Sam Mooy/Getty Images
JobKeeper மற்றும் JobSeeker கொடுப்பனவுகள் நீட்டிக்கப்படுவதாகவும் ஆனால் கொடுப்பனவுத்தொகைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளமை நீங்கள் அறிந்த செய்தி. இதன் பின்னணியில் இக்கொடுப்பனவுகளைப் பெறுவோர் சிலரின் கருத்துகளுடன் அதுபற்றிய நிகழ்ச்சியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share