SKIP TO MAIN CONTENT

கார்ட் உங்கள் கையில்... பணம் அவர்கள் பையில் !!

File image of a credit card
File image of a credit card Source: AAP

ஆஸ்திரேலியாவில், இணைய வழியாக நடத்தப்படும் மற்றும் credit card மோசடிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன.2016ம் ஆண்டில் மட்டுமே, ஆஸ்திரேலியர்கள் 530 மில்லியன் டொலர்களை இணைய வழியான மோசடியில் தொலைத்துள்ளார்கள். அதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து John Hayes Bell மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில், இணைய வழியாக நடத்தப்படும் மற்றும் credit card மோசடிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன.2016ம் ஆண்டில் மட்டுமே, ஆஸ்திரேலியர்கள் 530 மில்லியன் டொலர்களை இணைய வழியான மோசடியில் தொலைத்துள்ளார்கள். அதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து John Hayes Bell மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now