SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தூங்கி எழும்பிய பின்னர் களைப்பாக உணர்கின்றீர்களா? காரணம் உள்ளது!

Young woman with curly hair sleeps in bed tossing and turning in dream covered with soft blanket in early morning in bedroom at home closeup Source: Moment RF / Maria Korneeva/Getty Images
ஒருவர் தூங்கி எழும்பிய பின்னர் உற்சாகமாக உணரவேண்டும். ஆனால் சிலர் களைப்பாக உணர்வதுண்டு. அதற்கு என்ன காரணம்? விளக்கம் தருகிறது இந்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Deborah Groarke. தமிழில் றைசெல்.
Share