நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
ஐரோப்பியர் வருகை
Johnny Reid stands by a rock painting of an early European boat Source: David Hancock
1520ம் ஆண்டிலிருந்து 1770ம் ஆண்டுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய கப்பல்கள் ஆஸ்திரேலியக் கடற்கரைகளை வந்தடைந்திருக்கின்றன, அதில் வந்தவர்கள் பூர்வீக மக்களுடன் உறவாடியிருக்கிறார்கள். அண்மைய ஆய்வுகளின்படி முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர்கள் போத்துக்கீசர் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர், எழுத்தாளர் Peter Trickett மற்றும் தொல்பொருள் அகழ்வாளர் Daryl Guse ஆகியோரது கருத்துகளுடன் பூர்வீக மக்கள் சந்தித்த முதல் ஐரோப்பியர்கள் குறித்து நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Image: Johnny Reid stands by a rock painting of an early European boat (David Hancock - Bush Telegraph/abc) Peter Trickett's Book - Beyond Capricorn
Share