SKIP TO MAIN CONTENT

பிரித்தானியர் – படையெடுப்பு

Matt Golding, The Age
Matt Golding, The Age Source: Matt Golding

பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை. பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். படம்: © Matt Golding, The Age

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை. பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். படம்: © Matt Golding, The Age

நிகழ்ச்சி
ஒலிபரப்பட்ட நாள்
தலைப்பு
0103/05/2015உலகின் ஆரம்பம்
0210/05/2015கனாக்காலக் கதைகள்
0317/05/2015பூர்வீக மக்களின் ஓவியங்கள்
0424/05/2015பூர்வீக மக்களின் சமூக அமைப்பு
0531/05/2015பூர்வீக மக்களின் நம்பிக்கைகள்
0607/06/2015ஐரோப்பியர் வருகை
0714/06/2015பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக்
0821/06/2015பிரித்தானியர் – படையெடுப்பு
0928/06/2015பிரித்தானியர் – காலனித்துவம்
1005/07/2015திருடப்பட்ட தலைமுறையினர்
1112/07/2015மறுக்கப்பட்ட உரிமைகள்
1219/07/2015இணக்கப்பாடுகளின் ஆரம்பம்
1326/07/2015பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ
1402/08/2015சட்டக் கூறுகள்
1509/08/2015சிறைவைப்பு
1616/08/2015பிரபலமான பூர்வீகக் குடிமக்கள்
1723/08/2015பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள்
1830/08/2015பிரபல பூர்வீக கலைஞர்கள்
1906/09/2015பூர்வீக மக்களின் தற்போதைய நிலை
2013/09/2015அரசியலமைப்பில் மாற்றம்
2120/09/2015மற்றைய பூர்வீக மக்கள்
2227/09/2015மரபணு தொடர்பு
2304/10/2015பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now