SKIP TO MAIN CONTENT

“அர்த்தங்கள்” – சிறுகதை

Buvana segment.jpg

மெல்பனில் வாழும் எழுத்தாளர் புவனா ராஜரத்தினம் அவர்கள் எழுதிய “அர்த்தங்கள்” சிறுகதையின் ஒலிவடிவம். எழுத்தாளர் முருகபூபதியின் “உயிர்ப்பு” எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்ற கதை இது. SBS தமிழ் ஒலிபரப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு (1 Dec 2013) ஒலித்த இந்த சிறுகதையின் மறு ஒலிபரப்பு. குரல் வழங்கி நடித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன்; தயாரிப்பு: றைசெல்.

Published

Source: SBS

Skip to podcast episode content

மெல்பனில் வாழும் எழுத்தாளர் புவனா ராஜரத்தினம் அவர்கள் எழுதிய “அர்த்தங்கள்” சிறுகதையின் ஒலிவடிவம். எழுத்தாளர் முருகபூபதியின் “உயிர்ப்பு” எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்ற கதை இது. SBS தமிழ் ஒலிபரப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு (1 Dec 2013) ஒலித்த இந்த சிறுகதையின் மறு ஒலிபரப்பு. குரல் வழங்கி நடித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன்; தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now