SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: ஏன்? என்ன செய்யலாம்??

Cost of living relief measures are coming in soon. Find out if they'll help you Credit: AAP / Lukas Coch. Inset:Emmanual Emil Rajah
ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்ச ஊதியம்பெறும் முழுநேரத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் தொகையில் அவர்களது அத்தியாவசியப் பொருட்களை வாங்கிய பிறகு வாரத்திற்கு சுமார் 57 டொலர்கள் மாத்திரமே எஞ்சுவதாக Anglicare Australia நடத்திய ஆய்வு கூறுகிறது. இப்படியாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகட்ட முடியாமல் குடும்பங்கள் திண்டாடுவதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பில் விளக்குகிறார், Property Investor மற்றும் பொருளியல் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share