ஒன்றுக்கு மேற்பட்ட Super கணக்குகளை கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்ய தவறிய காரணத்திற்காக AustralianSuper நிறுவனம் மீது ASIC வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இதன் தொடர்பான பின்னணியை விளக்குகிறார் சிட்னியில் கணக்காளராக பணியாற்றி வரும் திரு விந்தரன் வெங்கடாசலம். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




