SKIP TO MAIN CONTENT

எப்பொழுதும் ஏன் என்று கேளுங்கள்

Mayooriya Mayoorathas, Shanmugalingam Kanthar, and Isabelle Kingsley
Mayooriya Mayoorathas, Shanmugalingam Kanthar, and Isabelle Kingsley Source: SBS Tamil

தேசிய விஞ்ஞான வாரம் (National Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம். இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல் மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.இந்த அறிவியல் வாரத்தில், விஞ்ஞானம் கற்பது குறித்து சண்முகலிங்கம் கந்தர் என்ற ஆசிரியர், மயூரியா மயூரதாஸ் என்ற மாணவி ஆகியோரது கருத்துகளுடன், சிட்னியில் இடம்பெறும் விஞ்ஞான திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் யின் கருத்துகளையும் தொகுத்து ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தேசிய விஞ்ஞான வாரம் (National Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம். இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல் மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.இந்த அறிவியல் வாரத்தில், விஞ்ஞானம் கற்பது குறித்து சண்முகலிங்கம் கந்தர் என்ற ஆசிரியர், மயூரியா மயூரதாஸ் என்ற மாணவி ஆகியோரது கருத்துகளுடன், சிட்னியில் இடம்பெறும் விஞ்ஞான திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் யின் கருத்துகளையும் தொகுத்து ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now