SKIP TO MAIN CONTENT

ஆஸ்துமா உங்களை கொல்லக்கூடும் !!

Atshma
Source: Getty Images

ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. செப்டம்பர் முதல் வாரம் ஆஸ்துமா விழிப்புணர்வு வாரமாகும். ஆஸ்துமா நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது மற்றும் ஆஸ்துமா நோயை அலட்சியப்படுத்தினால் வரும் ஆபத்துகள் என்ன போன்ற பல விடயங்களை எமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்கள் டாக்டர் நளாயினி சுகிர்தன் மற்றும் வினோதினி செல்வராசா

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. செப்டம்பர் முதல் வாரம் ஆஸ்துமா விழிப்புணர்வு வாரமாகும். ஆஸ்துமா நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது மற்றும் ஆஸ்துமா நோயை அலட்சியப்படுத்தினால் வரும் ஆபத்துகள் என்ன போன்ற பல விடயங்களை எமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்கள் டாக்டர் நளாயினி சுகிர்தன் மற்றும் வினோதினி செல்வராசா

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now