ஆஸ்திரேலியாவில் AstraZeneca Vaxzevria கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நிறுத்தப்பட்டிருந்தமை நாமறிந்த செய்தி. இந்நிலையில் Vaxzevria கோவிட்-19 தடுப்பூசி உலகளவில் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தசெய்தியின் பின்னணி தொடர்பில் குயின்ஸ்லாந்தில் வாழும் மருத்துவர் ஜனனி திருமுருகன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





