புகலிடம் கோருவோர் குறித்த கொள்கை – "....இரு கட்சிகளும் சொல்வது எள்ளவும் பொருத்தமற்றது"
Tony Abbott is critical of latest Government move on asylum seekers
ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் கோரி வருபவர்களுக்கு எதிராக, அரசும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டுதிட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.எதிர்க்கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால், சிறப்புப்படையின் உதவியுடன் கடலில் வைத்தே புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவோம் என்கிறது.
Share