SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புகலிடப் படகுகளின் வருகை ஏற்படுத்தியுள்ள அரசியல் விவாதம்!!

A barge carrying rescued suspected asylum seekers nears Christmas Island on June 22, 2012 on Christmas Island. Inset (Mr Bala Viky)
கடந்த வாரம் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி படகுகளில் சுமார் 40 பேர் வந்துள்ளது கண்டறியப்பட்டதனை தொடர்ந்து இது அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share