SKIP TO MAIN CONTENT

அதிமுகவில் உச்ச கட்ட மோதல்!

Getty
Getty Source: Getty

தமிழகத்தில ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே மூன்று அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுகவின் மூன்று அணிகளை சேர்ந்த தலைவர்கள் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று குறி வந்த நிலையில், தற்போது அதிமுக அம்மா அணியில் உச்ச கட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியை வழி நடத்தும் நிலையில் நான் தான் இருக்கிறான் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று கூறினார். ஆனால் மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கட்சியும் ஆட்சியையும் வழிநடத்துவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று தமிழக அமைச்சர்கள் கூறிவருகின்றனர். மற்றொரு புறம் முன்னாள் முதலமைச்சார் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் இரு அணிகளை இணைக்கும் முயற்சிகள் ஒரு புறம் நடக்க, மற்றொரு புறம் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனின் அதிரடி செயல்பாடுகள் அதிமுகவில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now