SKIP TO MAIN CONTENT

அற்றைத் திங்கள் அந்நிலவில் - தமிழ் அரங்க நிகழ்வு

Atraiththinkal.jpg
ATRAI THINGAL ANNILAVIL - Story filled with fantasy, laughter, drama and suspense

விதை அமைப்பு சிட்னியில் மேடையேற்றும் இரண்டாவது படைப்பு அற்றைத் திங்கள் அந்நிலவில். வருகிற சனிக்கிழமை 18ம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தமிழ் அரங்க நிகழ்வு குறித்தும் தமது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் குறித்தும் ஆதித்தன் திருநந்தக்குமார் மற்றும் ஜனார்த்தன் குமரகுருபரன் ஆகியோர் விளக்குகிறார்கள். அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

விதை அமைப்பு சிட்னியில் மேடையேற்றும் இரண்டாவது படைப்பு அற்றைத் திங்கள் அந்நிலவில். வருகிற சனிக்கிழமை 18ம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தமிழ் அரங்க நிகழ்வு குறித்தும் தமது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் குறித்தும் ஆதித்தன் திருநந்தக்குமார் மற்றும் ஜனார்த்தன் குமரகுருபரன் ஆகியோர் விளக்குகிறார்கள். அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now