SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தலும், அதிநவீன ஆயுதங்களின் தேவையும்

Military Air Missiles
U.S. medium range self-propelled anti-aircraft missiles MIM-23 Hawk ready to Launch Source: E+

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குடையேயான AUKUS அமைப்பின் மூலமாக அதி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முடிவு? சீனா ஆஸ்திரேலியாவுக்கு தரும் அச்சுறுத்தலுக்கும் ஆயுத தயாரிப்புக்கும் தொடர்புண்டா? என்று பல அம்சங்கள் குறித்து ராணுவ நிபுணர்கள் முன்வைக்கும் பல்வேறு கருத்துக்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குடையேயான AUKUS அமைப்பின் மூலமாக அதி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முடிவு? சீனா ஆஸ்திரேலியாவுக்கு தரும் அச்சுறுத்தலுக்கும் ஆயுத தயாரிப்புக்கும் தொடர்புண்டா? என்று பல அம்சங்கள் குறித்து ராணுவ நிபுணர்கள் முன்வைக்கும் பல்வேறு கருத்துக்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now