Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாட்டில் விரைவில் அறிமுகமாகிறது இன்னொரு கொரோனா தடுப்பு மருந்து

Covid-19 Immunization

A health professional holds a vial of Moderna's vaccine against Covid-19, at the Vaccination Center of General Oraa Street, on 7 May, 2021 in Madrid, Spain. Source: Getty Images

Pfizer மற்றும் AstraZeneca ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் Covid 19 இற்கான தடுப்பு மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக Moderna நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. Moderna தடுப்பு மருந்து ஏற்கனவே இங்குள்ள தடுப்பு மருந்துகளை ஒத்ததா அல்லது வித்தியாசமானதா என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

Pfizer மற்றும் AstraZeneca ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் Covid 19 இற்கான தடுப்பு மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக Moderna நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. Moderna தடுப்பு மருந்து ஏற்கனவே இங்குள்ள தடுப்பு மருந்துகளை ஒத்ததா அல்லது வித்தியாசமானதா என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now