SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான சில விசா மாற்றங்களில் இந்தியர்களுக்கு விதிவிலக்கு!!

International students
Source: Getty / Getty Images

பெடரல் அரசின் புதிய குடிவரவு கொள்கை உத்தியின் சில பகுதிகளிலிருந்து இந்தியாவில் இருந்து வந்த சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த திறமையான புலம்பெயர்ந்தோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பெடரல் அரசின் புதிய குடிவரவு கொள்கை உத்தியின் சில பகுதிகளிலிருந்து இந்தியாவில் இருந்து வந்த சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த திறமையான புலம்பெயர்ந்தோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi  எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now