United Indian Association நடத்திய Australia India friendship fair நிகழ்வு இன்று Parramattaவில் உள்ள Prince Alfred பூங்காவில் நடைபெற்றது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் SBS தமிழ் சார்பில் கலந்துக்கொண்டிருந்த செல்வி அங்கிருந்து வழங்கிய நேரடி தகவல் அடங்கிய தொகுப்பு. நிகழ்ச்சி தயாரிப்பு றைசல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





