காய்ச்சல் தொற்று புதிய உச்சம் - ஊசி இல்லாத் தடுப்பு மருந்து அறிமுகம்

Record-breaking flu numbers.jpg

Australia posts record-breaking flu numbers as vaccination rates stall. Dr Yalini Devasangar, GP from Griffith, shared her insights with us. Source: Supplied

நாட்டில் காய்ச்சல்(Influenza) தடுப்பூசி விகிதம் குறைந்துவிட்டதைப் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 4 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது வரலாற்றிலேயே மிக அதிகமான காய்ச்சல் பரவலாகக் கணக்கிடப்படுகிறது. இதுபற்றி NSW மாநிலத்தின் Griffithஇல் பொது மருத்துவராகக்(GP) கடமையாற்றிவரும் வைத்தியர் யாழினி தேவசங்கர் அவர்கள் எமக்கு விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். GPs are sounding the alarm on Australia’s influenza vaccination rates, following a record flu season in which more than 410,000 lab-confirmed cases have been reported so far in 2025. Speaking about this issue, Dr. Yalini Devasangar, a General Practitioner (GP) from Griffith, shared her insights with us. Segment produced by Praba Maheswaran.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Australia posts record-breaking flu numbers as vaccination rates stall




To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand