Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உக்ரேனியர்களுக்கான விசாக்களுக்கு முன்னுரிமை - ஆஸ்திரேலியா அறிவிப்பு

Australia’s Parliament House is illuminated with the colours of Ukraine’s flag

Australia’s Parliament House is illuminated with the colours of Ukraine’s flag in solidarity with the country's people and government. Source: AP

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் Ukraine வீரர்களுக்கு 70 மில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உபகரண உதவிகளை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அத்துடன் உக்ரேனியர்களுக்கான விசாக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. Krishani Dhanji, Shuba Krishnan, Ben Lewis, Pablo Vinales மற்றும் Arianna Lucente தயாரித்த செய்தி விவரணங்களைத் தொகுத்தளிக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் Ukraine வீரர்களுக்கு 70 மில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உபகரண உதவிகளை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அத்துடன் உக்ரேனியர்களுக்கான விசாக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. Krishani Dhanji, Shuba Krishnan, Ben Lewis, Pablo Vinales மற்றும் Arianna Lucente தயாரித்த செய்தி விவரணங்களைத் தொகுத்தளிக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now