SKIP TO MAIN CONTENT

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது ஆனால் அது நல்ல செய்தியல்ல

New paper jobs and careers page.
Australia records its lowest unemployment rate in decades Credit: Peter Dazeley/Getty Images

நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் 3.4 சதவீதமாக ஜூலை மாதம் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 1974ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட தரவுகளில் மிகக் குறைந்தது என்பது நோக்கத்தக்கது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் 3.4 சதவீதமாக ஜூலை மாதம் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 1974ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட தரவுகளில் மிகக் குறைந்தது என்பது நோக்கத்தக்கது.


ஆனால் ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு முற்றிலும் நல்ல செய்தி அல்ல.

இது குறித்து, Claire Slattery எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now