Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வெளிநாடுகளுடனும் இங்கும் உறவுகளை மீட்டமைக்கிறது அரசு

Australian Foreign Minister Penny Wong.jpg
Australian Foreign Minister Penny Wong speaks during the meeting of MIKTA Foreign Ministers at Turkevi (Turkish House) in New York, United States on September 22, 2022.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலியா, யுக்ரேனுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.


Published

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலியா, யுக்ரேனுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.


உள் நாட்டிலும், ஊனமுற்றோர் சமூகம், பூர்வீக குடி மக்கள் என்று தொடங்கி, உள்நாட்டிலும் உறவுகளை மீட்டமைக்க அரசு விரும்புகிறது.

இவை குறித்து Deborah Groarke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now