ஆஸ்திரேலியாவின் Skilled Migration திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Source: Maryam
ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration தொடர்பில் புதிதாக ஏதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவா என்பது தொடர்பிலும், கொரோனா பரவல் காலத்தில் தற்காலிக விசாவில் உள்ளவர்களின் விசா காலாவதியாகும் நிலை ஏற்பட்டால் அதை எப்படி நீடித்துக்கொள்வது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள்.
Share