SKIP TO MAIN CONTENT

மானுஸ் தீவில் உள்ள அகதிகளுக்காக மேலும் 250 மில்லியன் டாலர்கள் செலவு

The 606 men left on Manus will be housed temporarily in Lorengau.
The 606 men left on Manus will be housed temporarily in Lorengau. Source: AAP

மானுஸ் தீவு தடுப்பு முகாம் இம்மாத இறுதியில் மூடப்பட உள்ள நிலையில் அங்குள்ள அகதிகள் வேறொரு நாட்டில் குடியமர்த்தப்படும் வரை அவர்களை PNGயில் தங்க வைக்க ஆஸ்திரேலியா அரசிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Andrea Nierhoff எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மானுஸ் தீவு தடுப்பு முகாம் இம்மாத இறுதியில் மூடப்பட உள்ள நிலையில் அங்குள்ள அகதிகள் வேறொரு நாட்டில் குடியமர்த்தப்படும் வரை அவர்களை PNGயில் தங்க வைக்க ஆஸ்திரேலியா அரசிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Andrea Nierhoff எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now