அரசின் Australian Aid (ஆஸ்திரேலிய உதவி) திட்டம், இலங்கையில் உள்ள சுவடி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு, Nourish North – “ஊட்டமிகு வடக்கு” என்ற ஒரு வருட வேலைத் திட்டத்தை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கியிருந்தது.
இது குறித்து ‘சுவடி’ யின் நிறுவனர்களில் ஒருவரான Dr பிரபு நடராஜா மற்றும் Dr செல்வமலர் ஐயாத்துரை ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





