ஆஸ்திரேலிய குடியுரிமை நாள்
Arivalagan & Selvi Source: Arivalagan & Selvi
செப்டம்பர் 17ஆம் திகதி ஆஸ்திரேலிய குடியுரிமை நாள் கொண்டாடப்படுகிறது ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்களாக இருப்பதில் தாங்கள் பெருமைப்படும் விடயங்கள் மற்றும் ஆஸ்திரேலியா குறித்து தாங்கள் கவலையடையும் சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர் சிட்னியில் வசிக்கும் செல்வி அவர்கள் மற்றும் மெல்பனில் வசிக்கும் அறிவழகன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Share

